யாழில் சூடுபிடித்த மரக்கறி விலை

யாழில் சூடுபிடித்த மரக்கறி விலை

by Staff Writer 23-12-2019 | 3:53 PM
Colombo (News 1st) நிலவும் சீரற்ற வானிலையுடன் யாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில், சந்தைகளில் இன்று கீரை 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.