யாழில் சூடுபிடித்த மரக்கறி விலை

யாழில் சூடுபிடித்த மரக்கறி விலை

யாழில் சூடுபிடித்த மரக்கறி விலை

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2019 | 3:53 pm

Colombo (News 1st) நிலவும் சீரற்ற வானிலையுடன் யாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

அந்தவகையில், சந்தைகளில் இன்று கீரை 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்