நான்கு தசாப்தங்களின் பின்னர் கியூப பிரதமர் நியமனம்

நான்கு தசாப்தங்களின் பின்னர் கியூப பிரதமர் நியமனம்

நான்கு தசாப்தங்களின் பின்னர் கியூப பிரதமர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2019 | 9:50 am

Colombo (News 1st) நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் கியூபாவின் முதலாவது பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மிகுவெல் டயஸ் கெனலினால் (Miguel Diaz Canel) சுற்றுலாத்துறை அமைச்சர் மெனுவல் மரோரா குருஸ் (Manuel Marrero Cruz) கியூபாவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட 56 வயதான கியூபாவின் புதிய பிரதமர், ஜனாதிபதியின் சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவுள்ளார்.

கியூப தலைவர் பிடெல் காஸ்ட்ரோ, 1976 ஆம் ஆண்டு கியூப பிரதமர் பதவியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]first.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்