ஓய்வு விடுதியில் துப்பாக்கிப் பிரயோகம் ; ஒருவர் உயிரிழப்பு

ஓய்வு விடுதியில் துப்பாக்கிப் பிரயோகம் ; ஒருவர் உயிரிழப்பு

ஓய்வு விடுதியில் துப்பாக்கிப் பிரயோகம் ; ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2019 | 2:37 pm

Colombo (News 1st) கதிர்காமம் – சித்துல்பவ்வ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஓய்வு விடுதியொன்றில் இன்று (21) அதிகாலை இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டிருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்