20-12-2019 | 3:48 PM
Colombo (News 1st) நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சக்தி, சிரச நத்தார் வலயம் கொழும்பு - 2 பிரேபுரூக் பிளேஸிலுள்ள எமது தலைமையக வளாகத்தில் இன்று (20) மாலை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தினமும் மாலை 5 மணி முதல் நத்தார் வலயம் மக்களின் ப...