முன்பிணை வழங்குமாறு ராஜித சேனாரத்ன கோரிக்கை

முன்பிணை வழங்குமாறு ராஜித சேனாரத்ன கோரிக்கை; நாளை பரிசீலனை

by Staff Writer 19-12-2019 | 8:20 PM
Colombo (News 1st) வௌ்ளை வேன் விவகாரம் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை நாளை (20) நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்