19-12-2019 | 4:29 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்திற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவயிலிருந்து ஓமந்தை வரையான பகுதி சீரின்மையால், ரயில் போக்குவரத்து மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமைய...