உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வௌியிடப்படும்

by Staff Writer 18-12-2019 | 3:36 PM
Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித் குறிப்பிட்டார். இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3,37,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

ஏனைய செய்திகள்