இலங்கைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வழங்க உலக வங்கி இணக்கம்

இலங்கைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வழங்க உலக வங்கி இணக்கம்

இலங்கைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வழங்க உலக வங்கி இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2019 | 3:55 pm

Colombo (News 1st) நாட்டின் அரச நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் வௌிப்படைத்தன்மையை ஏற்படுத்தல் என்பனவற்றுக்காக இலங்கைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.

இதற்கான 5 வருட திட்டத்தின் முக்கிய விடயங்களாக தகவல் தொழில்நுட்ப பாவனை மற்றும் மனித வள திறன் அபிவிருத்தி என்பன இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரச நிறுவனங்களின் பொறுப்புக்களை உறுதிப்படுத்துவதற்காகவும் கடனுதவி வழங்கப்படுவதாக உலக வங்கி கூறியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்