ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் சேவைகள் விஸ்தரிப்பு

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் சேவைகள் விஸ்தரிப்பு

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் சேவைகள் விஸ்தரிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2019 | 1:43 pm

Colombo (News 1st) ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

கத்தார் விமான நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் கீழ் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சேவைகள் அடங்கலாக 18 புதிய விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போது ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் சேவைகள் 127 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்