பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை

by Staff Writer 17-12-2019 | 1:57 PM
Colombo (News 1st) தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பிற்கு (Pervez Musharraf) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.