தேசிய அபிவிருத்திக்கான வங்கி ஸ்தாபனம்

தேசிய அபிவிருத்திக்கான வங்கி ஸ்தாபனம்

தேசிய அபிவிருத்திக்கான வங்கி ஸ்தாபனம்

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2019 | 7:41 am

Colombo (News 1st) தேசிய அபிவிருத்திக்கான வங்கி ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

கட்டுமானத்துறை, விவசாயம், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளை ஊக்குவிப்பதற்காக மானிய அடிப்படையில் கடன் வழங்கும் நோக்கிலேயே இந்த வங்கி அமைக்கப்படவுள்ளது.

இந்த வங்கியினூடாக நீண்ட கால கடன் உதவிகள், நிவாரண வட்டி அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்