by Staff Writer 16-12-2019 | 2:44 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால், மரக்கறிகளின் விலைகள் 50 வீதத்தால் உயர்வடைந்துள்ளன.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இந்தத் தகவலை வௌியிட்டுள்ளது.
வௌ்ளம் காரணமாக பல பிரதேசங்களில் பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.