சுவிஸ் தூதரக அதிகாரியைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை

சுவிஸ் தூதரக அதிகாரியைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை

சுவிஸ் தூதரக அதிகாரியைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 Dec, 2019 | 4:20 pm

Colombo (News 1st) கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்சிஸைக் கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரியுமான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்