தேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்

தேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்

தேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2019 | 7:18 am

Colombo (News 1st) தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதுடன், சபாநாயகருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இது குறித்து தௌிவுபடுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் உள்ளூராட்சி மற்றும் நீதி அமைச்சிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்