இன்றும் CID இல் ஆஜராகும் சுவிஸ் தூதரக அதிகாரி

இன்றும் CID இல் ஆஜராகும் சுவிஸ் தூதரக அதிகாரி

இன்றும் CID இல் ஆஜராகும் சுவிஸ் தூதரக அதிகாரி

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2019 | 7:24 am

Colombo (News 1st) கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ், இன்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ், நேற்று முன்தினம் ஐந்தாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்