கரடியனாறு பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது

கரடியனாறு பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது

கரடியனாறு பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2019 | 5:07 pm

Colombo (News 1st) கரடியனாறு – பெரியபுல்லுமலை, பனிச்சேனை பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்