English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
14 Dec, 2019 | 7:34 pm
Colombo (News 1st) கூகுள் தேடுபொறியில் இலங்கையின் அமைவிடம் தொடர்பிலேயே 2019 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டுள்ளதாக, கூகுள் தேடுகைக்கான புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கமைய, கூகுள் தேடுபொறி ஊடாக ‘Where is’ என்ற பிரிவின் கீழ், ‘Where is Sri Lanka’ என்ற தேடுகை முதலிடம் பெற்றுள்ளது.
இதற்கமைய, உலக வரைபடத்தில் இலங்கை எங்கு அமைந்துள்ளது என அதிகளவானவர்கள் தேடியுள்ளனர்.
இலங்கை எங்குள்ளது என ஏப்ரல், மே மாதங்களில் அதிகம் தேடப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற பயண வழிகாட்டியான Lonely Planet-இல், சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்த வருடத்தில் இலங்கை முதலிடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் உலகின் கவனம் இலங்கை மீது ஈர்க்கப்பட்டதுடன், தாக்குதலின் பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்திய வௌிநாட்டவர்கள் இலங்கை குறித்தும் அந்தத் தாக்குதல் தொடர்பிலும் தேடியுள்ளனர்.
25 Jun, 2022 | 05:44 PM
22 Jun, 2022 | 04:18 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS