புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 12-12-2019 | 5:50 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி 02. ஜப்பானிய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகிறார் 03. எதிர்க்கட்சித் தலைவர் இன்றி அரசியலமைப்பு பேரவை கூடுகிறது 04. பாலாவியில் ஒரு தொகை ஆமைகளுடன் ஒருவர் கைது 05. எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் நியமனம் 06. அமைச்சர்களுக்கான விடயதானங்கள் தொடர்பான விசேட வர்த்தமானி வௌியீடு 07. அரச நிறுவனங்களை அரசிற்குரிய கட்டடங்களுக்கு மாற்றுமாறு ஆலோசனை 08. சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பம் 09. 4/21 தாக்குதல் குறித்த இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அறுவர் பலி 02. மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், அமெரிக்காவில் கைது 03. அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000 கோலா கரடிகள் உயிரிழப்பு