ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்

ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்

by Staff Writer 12-12-2019 | 8:25 PM
Colombo (News 1st) ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி (Toshimitsu Motegi) இன்று மாலை நாட்டை வந்தடைந்தார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.