ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்

ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்

ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2019 | 8:25 pm

Colombo (News 1st) ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி (Toshimitsu Motegi) இன்று மாலை நாட்டை வந்தடைந்தார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்