சூப்பர் ஸ்டாரின் 69ஆவது பிறந்த தினம் இன்று

சூப்பர் ஸ்டாரின் 69ஆவது பிறந்த தினம் இன்று

சூப்பர் ஸ்டாரின் 69ஆவது பிறந்த தினம் இன்று

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Dec, 2019 | 3:56 pm

இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 69ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்.

வயதெல்லை இன்றி சிறுவர் முதல் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற ரஜினியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமன்றி, சமூக வலைத்தளங்களிலும் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்