சாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

சாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

சாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2019 | 7:26 am

Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சை இன்றுடன் (12) நிறைவு பெறுகிறது.

பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் அமைதியான முறையில் பரீட்சை நிலையங்களிலிருந்து வௌியேற வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்