12-12-2019 | 7:34 PM
Colombo (News 1st) இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும்.
ராவல்பிண்டியில் நடைபெறும் போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
தனஞ்சய டி சில்வா 38 ஓட்டங்களுடனும் நிரோஷன் திக்வெல்ல 1...