பொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

பொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

பொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2019 | 8:39 pm

Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் புதிய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களின் மீளாய்வுக் கூட்டத்திலேயே அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்