by Staff Writer 11-12-2019 | 7:39 AM
Colombo (News 1st) புனித சிவனொளிபாத யாத்திரை இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளது.
புனித யாத்திரை ஆரம்பமாவதை முன்னிட்டு இடம்பெறும் மத வழிபாடுகள் நேற்று மாலை ஆரம்பமானது.
சிவனொளிபாத மலைக்கு செல்லும் அடியார்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொக்குபொதாகம தெரிவித்துள்ளார்.