தெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு

தெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு

by Staff Writer 10-12-2019 | 9:17 AM
Colombo (News 1st) நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் (10) நிறைவுக்கு வரவுள்ளது. பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிப்பதுடன், இலங்கை மூன்றாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.