விஷாலுக்கு வில்லன் ஆர்யா

விஷாலுக்கு வில்லன் ஆர்யா

விஷாலுக்கு வில்லன் ஆர்யா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Dec, 2019 | 3:16 pm

நடிகர் விஷால் தற்போது இருமுகன் படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிப்பதற்கு ஆர்யா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் விஷால் நடிப்பில் வௌியாகிய இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடிக்குமாறு கோரப்பட்டதை ஆர்யா நிராகரித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

விஷாலுக்கு வில்லனான ஆர்யா நடிக்கும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதாகவும் தவல்கள் கசிந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்