தெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு

தெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு

தெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2019 | 9:17 am

Colombo (News 1st) நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் (10) நிறைவுக்கு வரவுள்ளது.

பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிப்பதுடன், இலங்கை மூன்றாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்