குளிர்கால சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடாக இலங்கை பெயரிடல்

குளிர்கால சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடாக இலங்கை பெயரிடல்

குளிர்கால சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடாக இலங்கை பெயரிடல்

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2019 | 9:01 am

Colombo (News 1st) குளிர்காலத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்குப் பொருத்தமான நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

டிசம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பனிப்பொழிவு அதிகரிக்கின்ற நிலையில், அந் நாட்டவர்கள் வெப்பவலய நாடுகளுக்கு செல்வது வழக்கமாகியுள்ளது.

அதனடிப்படையில், குளிர்காலத்தில் வெப்ப காலநிலையைக் கொண்ட சுற்றாடலில் விடுமுறையை அனுபவிப்பதற்கான 20 நாடுகளின் பட்டியலில் அமெரிக்க இணையத்தளம் ஒன்றினால், இலங்கை முதலாம் இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்