10-12-2019 | 8:23 PM
Colombo (News 1st) MCC எனப்படும் Millennium Challenge Corporation உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு உரிய தினமோ, கால வரையறையோ இல்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
நியூஸ்ஃபெஸ்ட் இது தொடர்பில் மின்னஞ்சல் மூலம் வினவிய போது தூதரகம் இதனை குறிப்பிட்டது. அந்த விடயம் தற்போது இலங்கை அரசா...