திருகோணமலையில் கிணற்றில் வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி

திருகோணமலையில் கிணற்றில் வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி

திருகோணமலையில் கிணற்றில் வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2019 | 4:29 pm

Colombo (News 1st) திருகோணமலை – மனையாவௌி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

4 வயதான சிறுவன் தனது வீட்டு வளாகத்தில் இருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்