அங்கொட லொக்காவின் உதவியாளர் கேரளக்கஞ்சாவுடன் கைது

அங்கொட லொக்காவின் உதவியாளர் கேரளக்கஞ்சாவுடன் கைது

அங்கொட லொக்காவின் உதவியாளர் கேரளக்கஞ்சாவுடன் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2019 | 4:10 pm

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் முல்லேரியா, அங்கொட பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வசமிருந்து 1 கிலோ 35 கிராம் நிறையுடைய கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்