07-12-2019 | 4:20 PM
Colombo (News 1st) வடக்கு , வடமத்திய , கிழக்கு , ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை நாளை மறுதினத்திலிருந்து (09) மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்...