06-12-2019 | 5:18 PM
Colombo (News 1st) அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான வரைவுத் தீா்மானத்தை உருவாக்க அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையின் தலைவரும், ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான நான்சி பெலோசி ஒப்புதல் அளித்துள்ளார்.
அவரது இந்த ந...