சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி அறிவித்தல்

சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி அறிவித்தல்

சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2019 | 5:11 pm

தஞ்சாவூரிலுள்ள சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

இந்த அறிவித்தலை சசிகலாவின் வீட்டு சுவரில் ஒட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

10,500 சதுர அடி பரப்பளவில் இந்த வீடு அமைந்துள்ளது.

மிகவும் பழுதடைந்த , எந்நேரத்திலும் இடிந்துவிழும் அபாயத்தில் காணப்படும் இந்த வீட்டை இடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் இந்த அறிவித்தலை அமுல்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்