03-12-2019 | 6:55 PM
பிரான்ஸ், பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய வரியை விதிப்பதற்கு அமெரிக்கா தீர்மானம் எடுத்துள்ளது.
இதனால் 2.4 பில்லியன் பெறுமதியான பிரான்ஸ் தயாரிப்புகளுக்கும் பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய தென் அமெரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் போன்ற பொருட்களுக்...