23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகிக்கப்படவுள்ளன

23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகிக்கப்படவுள்ளன

23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகிக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2019 | 4:35 pm

Colombo (News 1st) 23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம் எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 11 மணி வரை பிணை முறிகளை சமர்ப்பிக்க முடியும்.

அதற்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் 6 ஆம் திகதி செலுத்த வேண்டுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்