அரச நிறுவன அதிகாரிகளை இராஜினாமா செய்ய அறிவிப்பு

அனைத்து அரச நிறுவன உயரதிகாரிகளையும் இராஜினாமா செய்யுமாறு அறிவித்தல்

by Bella Dalima 29-11-2019 | 9:43 PM
Colombo (News 1st) அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களையும் பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்ய அறிவித்தல் விடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தரவினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.