அனைத்து அரச நிறுவன உயரதிகாரிகளையும் இராஜினாமா செய்யுமாறு அறிவித்தல்

அனைத்து அரச நிறுவன உயரதிகாரிகளையும் இராஜினாமா செய்யுமாறு அறிவித்தல்

அனைத்து அரச நிறுவன உயரதிகாரிகளையும் இராஜினாமா செய்யுமாறு அறிவித்தல்

எழுத்தாளர் Bella Dalima

29 Nov, 2019 | 9:43 pm

Colombo (News 1st) அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களையும் பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்ய அறிவித்தல் விடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தரவினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்