by Bella Dalima 28-11-2019 | 3:56 PM
Colombo (News 1st) மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டு தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
5 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.