28-11-2019 | 6:28 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இறுதி இணக்கப்பாடு உத்தியோகப்பூர்வமாக தெரியப்படுத்தப்பட்டு, அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது அறிவிக்கப்பட்டதன் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் பதவி நடைமுறைக்கு வரும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்...