நடிகர் பாலா சிங் காலமானார்

நடிகர் பாலா சிங் காலமானார்

by Chandrasekaram Chandravadani 27-11-2019 | 9:24 AM
திரைப்பட நடிகர் பாலா சிங் தனது 67 ஆவது வயதில் இன்று (27) இயற்கை எய்தியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பாலா சிங், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.