அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த ராஜபக்ஸ

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த ராஜபக்ஸ

by Staff Writer 27-11-2019 | 8:29 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார். பத்தரமுல்ல சுஹுருபாயவில் அமைந்துள்ள அமைச்சில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளை ஆரம்பித்தார்.