யாழ்தேவி ரயில் தடம்புரண்டது: ஒருவர் காயம்

யாழ்தேவி ரயில் தடம்புரண்டது: ஒருவர் காயம்

யாழ்தேவி ரயில் தடம்புரண்டது: ஒருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2019 | 7:02 pm

Colombo (News 1st) காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் கல்கமுவ பகுதியில் தடம்புரண்டது.

கல்கமுவ பகுதியில் ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று மாலை 3 மணியளவில் ரயில் தடம்புரண்டதாக அவர் குறிப்பிட்டார். இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளார்.

யாழ்தேவி ரயில் தடம்புரண்டதை அடுத்து வடக்கிற்கான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்