திறைசேரி முறிகள் விநியோகம் இன்று – மத்திய வங்கி

திறைசேரி முறிகள் விநியோகம் இன்று – மத்திய வங்கி

திறைசேரி முறிகள் விநியோகம் இன்று – மத்திய வங்கி

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2019 | 7:51 am

Colombo (News 1st) இருபத்தெட்டாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம் இன்று (27) இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இன்று காலை 11 மணி வரை பிணைமுறிகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 29 ஆம் திகதி அதற்கான கொடுப்பனவுகளை செலுத்த வேண்டுமென இலங்கை மத்திய வங்கி அறிக்கையினூடாக அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்