எரிபொருள் விலைச்சூத்திரம் நீக்கம்:  எரிசக்தி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு 

எரிபொருள் விலைச்சூத்திரம் நீக்கம்:  எரிசக்தி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு 

எரிபொருள் விலைச்சூத்திரம் நீக்கம்:  எரிசக்தி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2019 | 7:26 pm

Colombo (News 1st) எரிபொருள் விலைச்சூத்திரத்தை நீக்குவதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

மக்களை ஏமாற்ற மங்கள சமரவீர கொண்டு வந்த உத்தியே விலைச்சூத்திரம் என ரோஹித்த அபேகுணவர்தன சுட்டிக்காட்டினார்.

அந்த விலைச்சூத்திரத்தை தாம் நடைமுறைப்படுத்தப் போவதில்லை எனவும் அவர் உறுதிபடக் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்