எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சபாநாயகர் ட்வீட்

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சபாநாயகர் ட்வீட்

by Staff Writer 27-11-2019 | 8:42 PM
Colombo (News 1st) பாராளுமன்ற சம்பிரதாயங்களை உறுதிப்படுத்தி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். கட்சியின் உள்ளக நெருக்கடியை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்வது சிறந்தது என தம்மை சவாலுக்குட்படுத்துவோருக்கு சுட்டிக்காட்டுவதாக தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் சபாநாயகர் பதிவிட்டுள்ளார்.  

ஏனைய செய்திகள்