27-11-2019 | 4:55 PM
Colombo (News 1st) உடன் அமுலாகும் வகையில் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இன்று கூடியது.
இதன்போது, மேற்கொள்ளப்பட்டுள்ள வரி திருத்தங்கள் தொடர்பில் தௌிவூட்டப்பட்டது.
வீட்டுப் பொருட்க...