யாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2019 | 7:31 am

Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் பெரிய ஊர்வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாண சந்தையிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் வெங்காயம் ஒரு கிலோகிராம் 350 ரூபா தொடக்கம் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்